
கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் விலைக்கு ஏற்றார் போல பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்து இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கிறது.
அதன் அடிப்படையில் , சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையில் இருந்து எவ்வித மாற்றமுமின்றி ரூ.77.58க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன்படி, டீசல் லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 21 காசுகள் அதிகரித்து ரூ.70.34க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விளம்பரம்
விளம்பரம்