ஆஸ்கருக்கு ஜோக்கர் படம் பரிந்துரை

சர்வதேச அளவில் திரைப்பட விருதான ஆஸ்கருக்கு பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்கருக்கு ஜோக்கர் படம் பரிந்துரை 1
ஜோக்கர்

தற்போது ஆஸ்கர் படத்திற்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் கவனம் பெற்ற ஜோக்கர் படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 11 விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தி ஐரிஷ் மேன், 1997 மற்றும் ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் ஆகிய படங்கள் 10 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

சிறந்த படங்களுக்கான போட்டியில் 9 படங்கள் இடம்பெற்றுள்ளன. நெட்ஃபிளிக்ஸில் வெளியான படங்களுக்கு 24 பரிந்துரைகள் கிடைத்துள்ளன.

ஆஸ்கர் விருதுகள் பிப்ரவரி 9 அன்று வழங்கப்படுகின்றன. இந்தியாவில் பிப்ரவரி 10 அன்று காலை வேளையில் ஸ்டார் மூவிஸில் நேரலையில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

விருது பரிந்துரைகள் விவரம்:

சிறந்த திரைப்படம்:

ஃபோர்டு v ஃபெராரித ஐரிஷ்மேன்
ஜோ ஜோ ரேபிட்
ஜோக்கர்
லிட்டில் உமென்
மேரேஜ் ஸ்டோரி
1917
ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்
பாராசைட்

விளம்பரம்

சிறந்த இயக்குநர்:

மார்டின் ஸ்கோர்செஸ்(த ஐரிஷ்மேன்)
டாட் பிலிப்ஸ்(ஜோக்கர்)
சாம் மென்டெஸ்(1917)
குயின்டின் டரன்டினோ(ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்)
பாங் ஜூன் ஹோ(பாராசைட்)

தொடர்புடையவை  பிரம்மாண்ட சொகுசு காரை வாங்கிய நடிகர் விஜய்..! வைரலாகும் வீடியோ..!

சிறந்த நடிகை:

சைன்தியா எரிவோ(ஹாரியெட்)
ஸ்கேர்லெட் ஜான்சன்(மேரேஜ் ஸ்டோரி)
சேஷா ரோனன்(லிட்டில் உமென்)
சார்லிஸ் தெருன்(பாம்ஷெல்)
ரினீ ஷெல்வெஜெர்(ஜுடி)

விளம்பரம்

சிறந்த நடிகர்:

அன்டோனியோ பந்தெராஸ்(பெய்ன் அன்ட் குளோரி)
லியார்னாடோ டிகாபிரியோ(ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்)
ஜோக்குயின் போனிக்ஸ் (ஜோக்கர்)
ஜோனோதன் ப்ரெஸ்(த டூ போப்ஸ்)

சிறந்த குணசித்திர நடிகை:

காதி பேட்ஸ்(ரிச்சர்ட் ஜுவல்)
லவுரா டெரன்(மேரேஜ் ஸ்டோரி)
ஸ்கேர்லெட் ஜான்சன்(ஜோ ஜோ ரேபிட்)
ஃப்ளோரென்ஸ் புக்(லிட்டில் உமன்)
மார்கோட் ராப்பி(பாம் ஷெல்)

விளம்பரம்

சிறந்த குணசித்திர நடிகர்:

டாம் ஹென்க்ஸ் (எ பியூட்டிஃபுல் டே இன் த நெய்பர்ஹுட்)
அன்தோனி ஹோப்கின்ஸ் (த டூ போப்ஸ்)
அல் பசினோ(த ஐரிஷ்மேன்)
ஜோ பெஸ்சி (த ஐரிஷ்மேன்)
ப்ராட் பிட்(ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்)

விளம்பரம்

நேரடி திரைக்கதை:

ரைன் ஜான்சன்(நைவ்ஸ் அவுட்)
நோவா பவும்பாக்(மேரேஜ் ஸ்டோரி)
சாம் மென்டெஸ், க்ரெஸ்டி வில்சன் கார்ன்ஸ்(1917)
குயின்டின் டரன்டினோ (ஒன்ஸ் அப்ஆன் ஏ டைம் இன் ஹாலிவுட்)
பாங் ஜூன் ஹு, ஹான் ஜின் உன் (பாராசைட்)

தொடர்புடையவை  கமல் பிறந்த நாளுக்காக புது போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய படக்குழு.! ஆண்டவர் மாஸா இருக்காரே.!

தழுவல் திரைக்கதை:

கிரிடா ஜெர்விக்(லிட்டில் உமென்)
அந்தோனி மெக்கார்டென்(த டூ போப்ஸ்)
டோட் பிலிப்ஸ், ஸ்கார்ட் சில்வர்(ஜோக்கர்)
தைய்கா வைடிடி (ஜோ ஜோ ரேபிட்)
ஸ்டிவன் சைலியான்(த ஐரிஷ்மேன்)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment