நடிகர் அரவிந்தசாமி எம்.ஜி.ஆர். வேடத்தில்!!

நடிகர் அரவிந்தசாமி எம்.ஜி.ஆர். வேடத்தில்!! 1

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் ‘தலைவி’ என்ற படம் தயாராகி வருகிறது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

எம்.ஜி.ஆர். வேடத்தில் நடித்து வரும் நடிகர் அரவிந்தசாமியின் தோற்றம் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இப்போது அரவிந்தசாமியின் இன்னொரு புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

விளம்பரம்

இதில் எம்.ஜி.ஆரைப்போலவே அவர் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிகிறது. இந்த தோற்றம் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment