அதிக சண்டை காட்சிகள் கொண்ட ‘சோழநாட்டான்’ வரலாற்று திரைப்படத்தில், விமல்!

அதிக சண்டை காட்சிகள் கொண்ட ‘சோழநாட்டான்’ வரலாற்று திரைப்படத்தில், விமல்! 1

`சோழநாட்டான்’ என்ற திரைபடம் வரலாற்று பின்னணியில் உருவாகி வருகிறது. இதில் அதிக அளவில் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்திருக்கும் திகில் படம். தனது திரையுலக வாழ்க்கையில் இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில், விமல் நடித்து வருகிறார். வரலாற்று கதையில் இவர் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அவருடன் காருண்ய கேதரின் என்ற நடிகை, கதாநாயகியாக நடிக்கிறார். தென்னவன், நாகி நாயுடு, டேனியல் பாலாஜி, சென்ட்ராயன், போஸ் வெங்கட், சீதா உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள்.

விளம்பரம்

மிக முக்கியமான ஒரு வில்லன் வேடத்தில், முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கிறார். பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா டைரக்டு செய்கிறார். பாரிவள்ளல் தயாரிக்கிறார்.

விளம்பரம்

Leave a Comment