கோடீஸ்வரியை புரிந்து கொண்டு மனம் மாறும் சூர்யா.! கோடீஸ்வரி மேல் சூர்யாவுக்கு வந்த இரக்கம்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மாமியார் கோடீஸ்வரியை தற்போது சூர்யா கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார். எனவே கோடீஸ்வரிக்காக இனி அவர் மகாவுடன் இணைந்து வாழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோடீஸ்வரியை புரிந்து கொண்டு மனம் மாறும் சூர்யா.! கோடீஸ்வரி மேல் சூர்யாவுக்கு வந்த இரக்கம்.! 1
‘ஆஹா கல்யாணம்’ தொடரில் மகா வின் தயாராக இருக்கும் கோடீஸ்வரி தனது மூத்த மகள் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதால் அவரைப் பார்த்துக் கொள்வதற்காக அவரது வீட்டிலேயே தங்கி விடுகிறார். ஐஸ்வர்யாவின் தங்கையும், கோடீஸ்வரன் இளைய மகளும் சூர்யாவும் இணைந்து வாழாமல் இருப்பதை கோடீஸ்வரி பார்த்துவிட்டு அவரிடம் கேள்வி எழுப்புகிறார். கோடீஸ்வரி மகாவிடம் பேசிக் கொண்டிருப்பதை கேட்கும் சூர்யா இனி மகாவை தன்னுடன் மெத்தையில் படுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.

விளம்பரம்

கோடீஸ்வரியை புரிந்து கொண்டு மனம் மாறும் சூர்யா.! கோடீஸ்வரி மேல் சூர்யாவுக்கு வந்த இரக்கம்.! 3

மேலும் கோடீஸ்வரி கார் துடைத்துக் கொண்டிருப்பதை கவனிக்கும் சூர்யா நீங்கள் ஏன் இதெல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்ட, கோடீஸ்வரி தனது மகளுக்காக நீங்கள் செய்வதற்கு முன்பு இதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறுகிறார். இதனால் சூர்யாவும் மனம் மாறுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment