Categories: சினிமா

தந்தையின் 86வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷால்.! புகைப்படங்கள் உள்ளே.!

வெளியிட்டது

செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.

தந்தையின் 86வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷால்.! புகைப்படங்கள் உள்ளே.! 1

முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.

சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம்

ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.

இதன் மூலம் இவர் முன்னணி நடிகர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.

தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால்.

நடிகர்,தயாரிப்பாளர் தமிழ் சினிமாவை கலக்குபவர் விஷால் மேலும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து துப்பறிவாளன் 2ஆம் பாகத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தற்போது விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 34வது படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்,இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.நடிகர் யோகி பாபு நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.

விஷால் தனது தந்தையின் 86வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்