தந்தையின் 86வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷால்.! புகைப்படங்கள் உள்ளே.!

செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.

தந்தையின் 86வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷால்.! புகைப்படங்கள் உள்ளே.! 1

விளம்பரம்

முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.

தந்தையின் 86வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷால்.! புகைப்படங்கள் உள்ளே.! 3

விளம்பரம்

சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம்

தந்தையின் 86வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷால்.! புகைப்படங்கள் உள்ளே.! 5

விளம்பரம்

ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.

தந்தையின் 86வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷால்.! புகைப்படங்கள் உள்ளே.! 7

விளம்பரம்

இதன் மூலம் இவர் முன்னணி நடிகர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.

தந்தையின் 86வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷால்.! புகைப்படங்கள் உள்ளே.! 9

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால்.

தந்தையின் 86வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷால்.! புகைப்படங்கள் உள்ளே.! 11

விளம்பரம்

நடிகர்,தயாரிப்பாளர் தமிழ் சினிமாவை கலக்குபவர் விஷால் மேலும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து துப்பறிவாளன் 2ஆம் பாகத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Image

விளம்பரம்

தற்போது விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 34வது படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்,இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.நடிகர் யோகி பாபு நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.

தொடர்புடையவை  கூலி படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி கொண்டாட்டம்..! வைரலாகும் மாஸான புகைப்படங்கள்..!

தந்தையின் 86வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷால்.! புகைப்படங்கள் உள்ளே.! 11

விளம்பரம்

விஷால் தனது தந்தையின் 86வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.

விளம்பரம்

Leave a Comment