Categories: சினிமா

செல்லக்குட்டி உன்ன காண சிலையாக நிக்குறேன் வாடி..! அழகில் அசத்தும் நடிகை Keerthy Suresh..!

வெளியிட்டது

ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் இருக்கிறது.

செல்லக்குட்டி உன்ன காண சிலையாக நிக்குறேன் வாடி..! அழகில் அசத்தும் நடிகை Keerthy Suresh..! 1

முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகிறார். தற்போது இவர் பாலிவுட்டிலும் அறிமுகமாகி இருக்கிறார். வருண் தவான் நடிப்பில் உருவாகி இருக்கும் தெறி படத்தின் ரீமேக் ஆன பேபி ஜான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் தற்போது கதாநாயகியாக நடிப்பதை விட கதையின் நாயகியாக நடிப்பதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது இவர் இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் ரகு தாத்தா படத்தில் கதையின் நாயகியாக நடித்து இருந்தார். இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை, மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்து உள்ளது.

தற்போது இவர் ரிவால்வர் ரீட்டா படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பினை பெற்று இருக்கிறது. மேலும் பாலிவுட்டிலும் பேபி ஜான் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்