Categories: சினிமா

நமக்கு பிடிச்ச மாதிரி படம் எடுக்க தயாரிப்பாளர் காசு கொடுக்க மாட்டாங்க

வெளியிட்டது

இயக்குனர் அருண்ராஜா காமராஜா இப்பொது, உதயநிதியை நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் இயக்கியுள்ளார். வருகிற 20ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சங்களை பெற்று வருகிறது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படத்தின் நட்சத்திரங்கள் மும்முரமாக இறங்கியுள்ளனர்.வீடியோ லிங்க் கிழே.

இயக்குனர் அருண்ராஜா காமராஜாவும் பேட்டியளித்து வருகிறார். தனியார் பேட்டி ஒன்றில் அவர் இப்பொது பேசியது வைரலாகி வருகிறது. எனக்கு இயக்குனர் ஆகணும் என்ற ஆசை இருந்தது. அதனால் அதை நோக்கி ஓடினேன். அப்பப்போ பாடலாசிரியராகவும், நடிகராகவும் தோன்றியுள்ளார் நான் இயக்குனராக கொஞ்ச காலம் போராடினேன்.

நமக்கு பிடிச்ச மாதிரி படம் எடுக்க தயாரிப்பாளர் காசு கொடுக்க மாட்டாங்க 1

வாய்ப்பு சிவவால் வந்தது. ஒடனே கனா படம் பண்ணினோம். இப்போது இந்த படம் அவ்ளோதான்.நமக்கு வேண்டிய படம் பண்ண தயாரிப்பாளர் காசு கொடுக்க மாட்டாங்க அதனால் கொஞ்ச அட்ஜஸ்ட் பண்ணி தான் படம் எடுக்க வேண்டியிருக்கிறது என கூறினர்.

நெறியாளர் உடனே இயக்குனர் நெல்சனும் இதே கருத்தை கூறியிருந்தார் என கேட்க, ஆமாம், மாறுபட்ட கதைக்களத்தில் படம் பண்ண யாரும் ஒதுக்க மாட்டாங்க. முதலில் ரசிகர்கள் அதற்கு தயராக இல்லை. கனா இப்பொது கொண்டாடப்பட்டாலும், வெளிவந்த போது அப்போது வெளி வந்த பெரிய நடிகர் ஒருவரின் படம் தான் கொண்டாடப்பட்டது” எனவும் கூறினார்.

கனா  படம் வெளிவந்த போது  நடிகர் தனுஷின் மாரி 2 படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தத்தக்கது.

Video Courtesy – Behindwoods tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்