“எங்களுக்காக வேண்டிக்கோங்க” புதிதாக பிறந்த மகனின் புகைப்படத்தை பகிர்ந்து RK சுரேஷ் உருக்கம்.!
விளம்பரம் புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை இருப்பதாக ஆர்.கே சுரேஷ் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். மேலும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்றும் அவர் …