“உங்க பொண்ணு ஸ்கூலுக்கு படிக்க போகுதுனு நினைச்சிட்டு இருக்கீங்களா?” உளறி கொட்டிய கரிகாலன்.!
விளம்பரம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷினி கராத்தே வகுப்பிற்கு செல்லும் விஷயத்தை தற்போது கரிகாலன் ஆதி …