விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராதிகா மற்றும் பாக்யா இருவரும் மீண்டும் நன்றாக பேசி இணைந்திருக்கின்றனர். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இத்தனை நாட்களாக பிரிந்து இருந்த ஜெனி மற்றும் செழியனை பாக்யா மீண்டும் இணைத்து வைத்திருக்கிறார். இது குறித்து தற்போது ராமமூர்த்தி பாக்யாவிடம் கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறார். அப்போது குறிக்கிடும் ஈஸ்வரி, செழியனுக்கு திருமணம் செய்து வைத்தால் ஜெனி மீண்டும் இணைந்து விடுவார் என்று நான் தான் திட்டம் திட்டி அவர்களை சேர்த்து வைத்தேன் என்று கூறுகிறார்.
இதைக் கேட்ட ராதிகா பாக்கியாவிடம் சென்று அத்தை பேசுவதில் உங்களுக்கு எதுவும் கோபம் வரவில்லையா? என்று கேட்கிறார். அப்போது கோபம் வரும் ஆனால் நம்ம அத்தை தானே என்று நான் விட்டு விடுவேன் என்று சொல்ல, எது நம்ம அத்தையா? என்று ராதிகா கேட்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television