சினிமா சினிமான்னு சுத்தாதே..! எழில் வீட்டு செலவுக்கு காசு கொடுக்கவில்லை என திட்டும் ஈஸ்வரி..! உடைந்து நிற்கும் எழில்..! பாக்கியலட்சுமி ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. நாளுக்கு நாள் தொடருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் , செழியன் அனைவரின் முன்பும் வீட்டிற்குள் வந்து அம்மாவிடம் செலவுக்கு பணம் கொடுக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சினிமா சினிமான்னு சுத்தாதே..! எழில் வீட்டு செலவுக்கு காசு கொடுக்கவில்லை என திட்டும் ஈஸ்வரி..! உடைந்து நிற்கும் எழில்..! பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

அதனை கண்ட ஈஸ்வரி, எழிலிடம் நீ எப்போ சம்பாதிக்க போறே , சினிமா சினிமான்னு சுத்தமா உழைச்சு சம்பாதி என ஈஸ்வரி அனைவரின் முன்பும் எழிலை அசிங்கப்படுத்துகிறார். இதனால் எழில் கண்கலங்கி செய்வதறியாது திகைத்து நின்று கொண்டு இருக்கிறார். மேலும் ஜெனி மீண்டும் கற்பமாகிறார் இதனை கேட்டு செழியன் சந்தோசப்படுகிறார்.

சினிமா சினிமான்னு சுத்தாதே..! எழில் வீட்டு செலவுக்கு காசு கொடுக்கவில்லை என திட்டும் ஈஸ்வரி..! உடைந்து நிற்கும் எழில்..! பாக்கியலட்சுமி ப்ரோமோ 3

விளம்பரம்

பின்னர் அமிர்தாவை பார்த்த ஈஸ்வரி, நீ எப்போது அடுத்த குழந்தை பெறப்போறே என கேட்கிறார். இதனை கேட்டு அமிர்தா ஏதும் சொல்ல முடியாமல் கலங்கி நிற்கிறார் . இந்த ப்ரோமோ ரசிகர்களை எரிச்சலடைய செய்து இருக்கிறது.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment