Categories: சினிமா

இனியா வா செல்லம் அப்பாகூட..! அழைத்த கோபியை அசிங்கப்படுத்திய இனியா..!

வெளியிட்டது

பல குடும்பத்தலைவிகளை ரசிகர்களாக கொண்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல ஆண்டுகளாக இந்த சீரியல் மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் தொடரின் ரசிகர்கள் கூட்டமானது அதிகரித்து கொண்டே வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இனியா வா செல்லம் அப்பாகூட..! அழைத்த கோபியை அசிங்கப்படுத்திய இனியா..! 1

தற்போது இனியா செய்த தவறால் பாக்கியா தலைகுனிந்து உள்ளார். இனியா பாக்கியாவிடம் இருந்தால் இனி சரியாக இருக்காது என கோபி இனியாவை வீட்டிற்கு அழைக்க வருகிறார். கோபி உடன் இனியாவை அனுப்பமாட்டேன் என பாக்கியா சண்டையிடுகிறார். அதனையும் மீறி கோபி இனியாவை அழைத்து கொண்டு தான் செல்வேன் என கூறி நிற்கிறார்.

இனியாவை அழைத்தும் அவர் வர மறுக்கிறார். இதனால் கோபி இனியாவிடம் கெஞ்சி கூத்தாடுகிறார். இருந்தும் இனியா கோபி உடன் செல்ல மறுப்பு தெரிவிக்கிறார். உடனே ஈஸ்வரியை கோபியை திட்டி அவரை வீட்டு விட்டு வெளியே அனுப்புகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வெளியிட்டது

புதிய செய்திகள்