கடலுக்கு நடுவே நடந்த ஷூட்டிங்..! BOAT படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

நடிகர் யோகி பாபு தற்போது தவிர்க்க முடியாத நடிகராக தமிழ் சினிமாவில் உருவெடுத்து இருக்கிறார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. நகைச்சுவை நடிகராக சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது கதாநாயனாக உயர்ந்து உள்ளார் என்றால் அதற்கு அவரின் கடின உழைப்பே காரணம். தற்போது நகைச்சுவை மற்றும் ஹீரோ என மாறி மாறி படங்கள் நடித்து வருகிறார் யோகி பாபு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கடலுக்கு நடுவே நடந்த ஷூட்டிங்..! BOAT படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு..! 1

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் போட் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது. பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இயக்குனர் சிம்பு தேவன் என்பதால், அவர் மீது எதிர்பார்ப்பு சற்று அதிகமாகி இருக்கிறது. இப்படத்தில் சின்னி ஜெயன், கௌரி,என பலரும் நடித்து உள்ளனர்.

கடலுக்கு நடுவே நடந்த ஷூட்டிங்..! BOAT படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு..! 3

விளம்பரம்

இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. கடலுக்கு நடுவே படக்குழுவினர் பட்ட கஷ்டங்கள் மேக்கிங் வீடியோவில் எடுத்து காண்பிக்கப்பட்டு இருக்கிறது.

தொடர்புடையவை  வேறொரு இடத்தில் இருக்க வேண்டியவர் சிம்பு! கெளதம் மேனன், சிம்பு குறி்த்து பேட்டி!!

விளம்பரம்

Embed Video Credits : SAREGAMA TAMIL

விளம்பரம்

Leave a Comment