தமிழ் உலகின் பிரபல இயக்குனராக இருக்கும் பாலா அவரதுமனைவி முத்து மலரை பிரிந்ததற்கான காரணம் குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகி வருகிறது. அரசியல்வாதியுடன் நெருங்கிய தொடர்பு இருந்த காரணத்தினால்தான் முத்து மலரை பாலா விவாகரத்து செய்துவிட்டார் என்ற செய்தி தற்போது இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த காயத்ரி தேவி தற்போது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் எம்பி மீது சென்னை ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து தற்போது பேசியிருக்கும் பயில்வான் இதுவரைக்கும் தான் அரசியல் பற்றி பேசியதில்லை. இது பெண் தொடர்பான விஷயம் என்பதால் இது குறித்து பேச இருக்கிறேன் என்று சொல்லி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த காயத்ரி தேவி இரவு தன்னிடம் தொலைபேசியில் பேசிய போது ரவீந்திரநாத் குறித்தும் பாலாவின் மனைவி குறித்தும் சில விஷயங்களை காயத்ரி தேவி தன்னிடம் பகிர்ந்ததாக கூறி பயில்வான் அதிர்ச்சி தகவல்களை கூறினார். ரவீந்திரநாத்தின் மனைவி ஆர்த்தி, பாலாவின் மனைவி முத்து மலர், மற்றும் காயத்ரி ஆகிய மூவருமே நல்ல நண்பர்கள், ஆனால் எங்களுக்கு தெரியாமல் ரவீந்திரநாத்திற்கும் பாலாவின் மனைவி முத்துமலருக்கும் இடையே தவறான உணர்வு ஏற்பட்டுவிட்டது. பாலாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இருவரும் நெருங்கி பழகினர். மேலும் ரவீந்திரநாத் குழந்தை தன் வயிற்றில் வளர்வதாக சொல்லி முத்துமலர் பாலாவிடம் இருந்து விவாகரத்து பெற்றதாக பயில்வான் அதிர்ச்சி தகவலை கூறினார்.
மேலும் கர்ப்பமாக இருப்பதாக கூறி ரவீந்திரநாத்தையும் முத்துமலர் ஏமாற்றினார் என்றும், அபார்ஷன் செய்வது போல மருத்துவமனையிலிருந்து நாடகம் ஆடிக்கொண்டு தன்னையும் ரவீந்திரநாத்திடம் பேச வைத்ததாகவும் கூறியிருந்தார். அவர் நடிப்பதை தெரிந்து கொண்ட எனக்கு அவர் மீது இருந்த மரியாதை போய்விட்டது. இனி உன் நட்பே வேண்டாம் என்று முத்து மலரிடமிருந்து விலகி விட்டதாகவும் அதன் பின்னர் தான் தனக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் காயத்ரி தேவி தன்னிடம் கூறியதாக பயில்வான் பேசியிருக்கும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது..! அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Paper Weight Tamil