விஜய் வர்மாவுக்கு வக்காலத்து வாங்கிய மாயா.! நோஸ் கட் செய்து உக்கார வைத்த கமல்.!

வெளியிட்டது

மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதால் விஜய் வர்மாவிற்கு ஆதரவாக மாயாகிருஷ்ணன் எழுந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கமல் விஜய் வர்மா பற்றி சில கருத்துக்களை கூறுகிறார். ஒ”ருவர் சோகத்தை கிண்டலடித்து சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார், அது ஏற்றுக்கொள்ளவே முடியாதது, அதற்காகத்தான் இந்த கார்டு காட்டப்பட்டது” எனக் கூறி மாயாவின் வாயை அடைத்து விடுகிறார் கமலஹாசன். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் வர்மாவுக்கு வக்காலத்து வாங்கிய மாயா.! நோஸ் கட் செய்து உக்கார வைத்த கமல்.! 1

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கிய முதல் வாரத்தின் கேப்டனாக இருந்தவர் விஜய் வர்மா. இவர் பிரதீப் ஆண்டனி தம்மை ஷூவால் இடித்துவிட்டு மன்னிப்பு கேட்காமல் சென்று விட்டார், அதனால் தனக்கு கோபம் வந்தது. அப்போது தன்னால் அவரை அடித்து முகத்தை உடைக்க முடியும், என்னை பிடித்தவர்கள் வெளியில் சில பேர் இருக்கிறார்கள். அவர்கள் உங்களை ஏதாவது செய்து விடுவார்கள் என்று மிரட்டும் ரீதியில் பேசினார். அப்போதே வீட்டிலிருந்த மற்ற ஹவுஸ் மேட்ஸ் அவரின் பேச்சை கண்டித்தனர். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில், அவரின் வன்முறை பேச்சுக்காக கமல் மஞ்சள் அட்டையை காட்டி எச்சரிக்கை விடுத்திருந்தார்.


தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவில் மஞ்சள் அட்டையை கொடுத்தது பற்றி மாயா கமலிடம் சில கேள்விகளை எழுப்புகிறார். அப்போது பேசும் கமல் ஒருவரின் சோகத்தை பற்றி கிண்டல் அடித்து அவர் சிரித்து பேசுகிறார். அவர்கள் யாரென்று நான் சொல்லப்போவதில்லை. ஆனால் நான் யாரைப் பற்றி பேசுகிறேன் என்பது விஜய்க்கு புரியும் என்று சொல்லி மாயாவின் வாயை கமல் அடைக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்