கடைசியாக அமர்ந்திருந்த இரண்டு பேர்.! கார்டை காட்டிய கமல்.! வெளியேறியது யாருனு தெரியுமா?

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 7ன் இன்றைய கடைசி ப்ரோமோ வெளியாகியிருக்கிறது/ அதில் ஹவுஸ்மேட் அனைவரும் பவா செல்லதுரை தான் வெளியே செல்வார் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில், கார்டை எடுத்துக் காட்டுகிறார் கமலஹாசன். இதனால் யார் வெளியேறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது் பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பித்த முதல் வாரத்திலேயே நாமினேசன் பிராசஸ் வைத்து அதிரடி காட்டி இருந்தனர் பிக் பாஸ் குழு. இரண்டு வீடுகள், இரண்டு நாமினேஷன் என்று கூறியதால் முதல் வாரம் இரண்டு பேர் வெளியேறுவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கடைசியாக அமர்ந்திருந்த இரண்டு பேர்.! கார்டை காட்டிய கமல்.! வெளியேறியது யாருனு தெரியுமா? 1
இந்த நிலையில் இன்று காலை முதலே வெளியான ப்ரோமோவில் வன்முறையாக பேசிய விஜய் வர்மாவை கமலஹாசன் வச்சி செய்து விட்டார். அடிப்பேன், முகத்தை உடைப்பேன் என்று கூறும் அவருக்கு மஞ்சள் கலர் அட்டையும் காட்டப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது கார்ருடன் என்ட்ரி கொடுத்திருக்கிறார் கமலஹாசன். வீட்டில் உள்ள அனைவரிடமும் யார் வெளியேறுவார்கள் என்று கேள்வியை அவர் முன் வைக்கிறார். அப்போது அனைவரும் பவா செல்லதுரை என கூறுகின்றனர்.

இதுகுறித்து பேசிய, பவா செல்லதுரை நான் போக மாட்டேன் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் நாட்கள் இங்கு தான் இருப்பேன் என கூறுகிறார். அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே கமலஹாசன் கையில் இருந்த கார்டை பிரித்து எடுக்கிறார். அதில் யார் வெளியேறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலின் படி மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் வெளியேறி இருக்கிறார் என்று தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்