Categories: சினிமா

காதலன் Ameer உடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய BiggBoss Pavani Reddy..!

வெளியிட்டது

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகியவர் தான் பாவனி ரெட்டி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரெட்டை வால் குருவி தொடரில் நடித்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகி இருந்தார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்து உள்ளார். தெலுங்கு சின்னத்திரையில் நடித்து வந்த இவர் விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்தி தமிழ் சின்னத்திரையில் நடிகையாக உருவெடுத்தார்.

காதலன் Ameer உடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய BiggBoss Pavani Reddy..! 1

இந்த தொடரை தொடர்ந்து சின்ன தம்பி, ராசாத்தி என பல தொடர்களிலும் நடித்தார். ஆனால் இவருக்கான வரவேற்பு எங்கும் கிடைக்கவில்லை. பின்னர் பிக் பாஸ் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டு பல மக்களையும் சென்றடைந்தார். இதே நிகழ்ச்சியில் இவருடன் போட்டியிட்ட அமீரை காதலித்து வருகிறார். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இருவரும் இணைந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனடமாடி வந்தனர். தற்போது அமீர் உடன் பாவனி ரெட்டி வீட்டில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் இந்த புகைப்படத்தினை இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்