வெகுளியாக பேசும் Karthi..! கடுப்பாகும் Aravindswamy..! செம்ம கலாட்டாவான ‘மெய்யழகன்’ படத்தின் டீசர் இதோ..!

பருத்திவீரன் படத்தில் நடித்து சினிமாவுல நாயகனாக அறிமுகமாகியவர் கார்த்தி. இந்த படத்தில் இவரது நடிப்பு, இதனை இவருக்கு முதல் படம் என்றே சொல்ல முடியாத அளவு இருக்கும். அந்த அளவிற்கு தனது நடிப்பினை காண்பித்து அசத்தியிருப்பார். இப்படத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்த இவர் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார். பல வெற்றிப்படங்களை நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் கொடுத்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெகுளியாக பேசும் Karthi..! கடுப்பாகும் Aravindswamy..! செம்ம கலாட்டாவான 'மெய்யழகன்' படத்தின் டீசர் இதோ..! 1

விளம்பரம்

தற்போது இவர் நடிகர் அரவிந்த் சாமியுடன் இணைந்து முதல் முறையாக நடித்து உள்ளார். சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் பிரேம்குமார் இயக்கி உள்ளார். கோவிந்த் வசந்த் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்து உள்ளார். இவர்களுடன் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

வெகுளியாக பேசும் Karthi..! கடுப்பாகும் Aravindswamy..! செம்ம கலாட்டாவான 'மெய்யழகன்' படத்தின் டீசர் இதோ..! 3

விளம்பரம்

இப்படம் வருகிற 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது. டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்து இருப்பதாக ரசிகர்கள் அவருக்கு படம் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டீசரை தொடர்ந்து விரைவில் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையவை  மனைவியுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகர் ரெடின் கிங்ஸ்லி..!

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC

விளம்பரம்

Leave a Comment