“நான் அமெரிக்கா விவசாயி”!! நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழுவதுமாக அமெரிக்காவில் விவசாயியாக மாறியுள்ள நடிகர் நெப்போலியன்!!
விளம்பரம் நடிகராக சினிமா துறையில் நுழையும் பலராலும் தொடர்ந்து அந்த துறையில் வெற்றிகரமான நடிகராக இருந்து விட முடிவதில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் அவர்களால் ஆதிக்கம் …