எனக்கு இது தேவைதான்..பஞ்சாங்கம் பத்தி பேசுனது தப்புதான்..என் அறியாமையை உணர்கிறேன்..ட்ரோல்ஸ்க்கு பதில் அளித்த மாதவன்
விளம்பரம் தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இருந்தவர் மாதவன். அலைபாயுதே என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் தற்போது ராக்கெட்ரி நம்பி விளைவு …