எந்த வித கமர்சியல் மசாலாவும் இல்லாமல் நெகிழ செய்யும் படம் “!!”தர்மதுரை கூட்டணி சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்களின் ட்விட்டர் ரிவியூ!!

ஆக்ஷன், சண்டை, காதல் என்பதை மட்டுமே வைத்து சுழன்று கொண்டிருக்கும் திரையுலகில் எப்போதும் சில வித்தியாசமான இயக்குனர்களும் இருப்பது வழக்கமே. மற்ற பெரிய இயக்குனர்களை போல இவர்களை மக்கள் கொண்டாட தவறினாலும், இவர்களுடைய படங்களை மக்கள் கை விடுவதில்லை. அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக இருப்பவர் மதுரையை சேர்ந்த சீனு ராமசாமி. இவர். இவர் கூடல்நகர் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் என்ற உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார்.

எந்த வித கமர்சியல் மசாலாவும் இல்லாமல் நெகிழ செய்யும் படம் "!!"தர்மதுரை கூட்டணி சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்களின் ட்விட்டர் ரிவியூ!! 1

விளம்பரம்

இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று அப்படத்தின் மூலம் தான் விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமானார். தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு 3 தேசிய விருதுகளை சீனு ராமசாமி வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2010ஆம் ஆண்டு வெளியான இந்த் படம் சிறந்த தமிழ் படம் மற்றும் நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கு சிறந்த துணை நடிகை மற்றும் வைரமுத்து அவர்களுக்கு சிறந்து பாடலாசிரியர் பட்டியலில் தேசிய விருதுகள் கிடைத்தது.

தொடர்புடையவை  தனது மகளுக்கு பொங்கல் சீர் கொண்டு சென்ற ராதிகா சரத்குமார்.! ராயன் பகிர்ந்த அழகிய வீடியோ.!

எந்த வித கமர்சியல் மசாலாவும் இல்லாமல் நெகிழ செய்யும் படம் "!!"தர்மதுரை கூட்டணி சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்களின் ட்விட்டர் ரிவியூ!! 3  எந்த வித கமர்சியல் மசாலாவும் இல்லாமல் நெகிழ செய்யும் படம் "!!"தர்மதுரை கூட்டணி சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்களின் ட்விட்டர் ரிவியூ!! 5

விளம்பரம்

அதன் பின் இவர் மீண்டும் விஜய் சேதுபதியுடன் தர்மதுரை, உதயநிதியுடன் கண்ணே கலைமானே என படங்களை இயக்கிய உள்ளார். இதில் குறிப்பாக விஜய் சேதுபதியின் தர்மதுரை மக்களிடமும், விமர்சனகர்களிடமும் மிக பெரிய வரவேற்பை பெற்று பெரிய வெற்றியை பெற்றது.

எந்த வித கமர்சியல் மசாலாவும் இல்லாமல் நெகிழ செய்யும் படம் "!!"தர்மதுரை கூட்டணி சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்களின் ட்விட்டர் ரிவியூ!! 7எந்த வித கமர்சியல் மசாலாவும் இல்லாமல் நெகிழ செய்யும் படம் "!!"தர்மதுரை கூட்டணி சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்களின் ட்விட்டர் ரிவியூ!! 9

விளம்பரம்

அதன் பின் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ராமசாமி இடம் பொருள் ஏவல் மற்றும் மீண்டும் விஜய் சேதுபதியுடன் மாமனிதன்.  இந்த இரு படங்களும் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாக இருக்கும் படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி,ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இந்த படம் இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், அவரே இளையராஜாவுடன் இணைந்து இசை அமைத்திருக்கிறார். படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. குடும்ப பின்னணியில் இந்த படம் உருவாகியுள்ளது

எந்த வித கமர்சியல் மசாலாவும் இல்லாமல் நெகிழ செய்யும் படம் "!!"தர்மதுரை கூட்டணி சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்களின் ட்விட்டர் ரிவியூ!! 11

விளம்பரம்

இந்த படத்திற்கு ரசிகர்கள் மிகவும் பாசிட்டிவ் ரிவியூவே கூறிவருகிறன்றனர். நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பு, காயத்ரியின் எதார்த்தம், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவனின் மனதை வருடும் இசை, சீனு ராமசாமியின் திரைக்கதை அமைப்பு என அனைத்துமே நன்றாக இருக்க ரசிகர்கள் படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.

தொடர்புடையவை  SunnyLeone உடன் வெறித்தனமாக நடனம் ஆடும் Prabhudeva..! வெளியான வச்சி செய்யுதே பாடல் வீடியோ..!

எந்த வித கமர்சியல் மசாலாவும் இல்லாமல் நெகிழ செய்யும் படம் "!!"தர்மதுரை கூட்டணி சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்களின் ட்விட்டர் ரிவியூ!! 13

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment