“கடி ஜோக் தங்கதுரை is back”!!”எது dish பெயரு kiss’அ”!!சிரிப்பை அடக்க முடியாத வித்யூலேகா!!அரங்கை அலற விட்ட tigergarden தங்கதுரை!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. விஜய் டிவியின் மிக முக்கிய நிகழ்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புதிய டஸ்க்கை கொடுத்து அதில் சொதப்புவர்களை அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி வருகிறார்கள். உண்மையில் சமையல் போட்டியான இதில், பலரும் இதில் வரும் காமெடி காட்சிக்காகவே பார்த்து வருகிறாரகள்.

"கடி ஜோக் தங்கதுரை is back"!!"எது dish பெயரு kiss'அ"!!சிரிப்பை அடக்க முடியாத வித்யூலேகா!!அரங்கை அலற விட்ட tigergarden தங்கதுரை!! 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில், அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ், ஸ்ருதிகா, அந்தோணி தாசன், மனோபாலா, ரோஷினி, சந்தோஷ், விடியுலேகா, ராகுல் தாத்தா, சுட்டி அரவிந்த் மற்றும் வைல்ட் கார்டு நுழைப்பாக முத்து ஆகியோர் பங்கெடுத்து உள்ளார். இதில், மனோபாலா, ராகுல் தாத்தா, சுட்டி அரவிந்த், அந்தோணி தாசன், ரோஷினி ஹரிப்ரியன் ஆகியோர் முறையே வெளியேற்றப்பட்டனர்.

"கடி ஜோக் தங்கதுரை is back"!!"எது dish பெயரு kiss'அ"!!சிரிப்பை அடக்க முடியாத வித்யூலேகா!!அரங்கை அலற விட்ட tigergarden தங்கதுரை!! 3

விளம்பரம்

இந்த வாரம் celebration  சுற்று என்பதால் பழைய குக் மற்றும் கோமாளிகள் பலரும் இந்த வாரம் வருகை தந்துள்ளனர். ஷகீலா, தீபா, ரித்திகா என பலரையும் வரவைத்துள்ளது இந்த வார நிகழ்ச்சி.

தொடர்புடையவை  நடிகர் அசோக் செல்வனுக்கு அடுத்த மாதம் திருமணம்? பிரபல நடிகரின் மகளை மணக்கும் அசோக் செல்வன்.!

அதே போல இந்த வாரம் பிரபல கடி ஜோக் தங்கதுரையும் வந்துள்ளார். இந்த வாரம் வெளிநாட்டு சமையல் செய்து கலக்கிய குக்குகள், செப் தாமு தங்கதுரையிடம் இந்த டிஷ் பெயர் என்ன என கேட்க, சார் இது பெயர் “கிஸ்” சார் என கூறி மொத்த அரங்கையுமே அவர் அலறவிட்டுள்ளார். பக்கத்தில் இருந்த செப் வித்யூலேகாவால் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தார். எப்போது போல இந்த வார நிகழ்க்கும் எந்த வித தொய்வும் இன்றி கலகலப்பாக செல்லும் என எதிர்பார்க்கலாம்.அந்த வீடியோ நீங்களும் காண…

விளம்பரம்

Video Courtesy – VijayTelevisio

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment