வேஷ்டி சட்டையுடன் செம்ம கெத்தாக ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் பார்க்க சென்ற புகழ்.!
விளம்பரம் விஜய் டிவியின் மூலம் பிரபலமான புகழ் தற்போது ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் நிகழ்ச்சி பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் பார்வையாளர்கள் இடத்தில் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு …