குத் வித் கோமாளி நிஜமான வின்னர் இவருதான்…வீடியோ வெளியிட்டு உண்மையை போட்டு உடைத்த ஸ்ருதிகா

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பல கோடி பேர் பார்க்கும் நிகழ்ச்சியாக உள்ளது. இது இரண்டு சீசன்களை முடித்து 3வது சீசனும் நடந்து முடிந்துள்ளது. கடந்த வாரம் சீசன் 3ன் ஃபைனல்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் முதல் இடத்தை ஸ்ருதிகா பிடித்தார். இரண்டாவது இடத்தை தர்ஷனும், மூன்றாவது இடத்தை அம்மு அபிராமியும் பிடித்தனர். தற்போது ஸ்ருதிஹா தனது youtube சேனலில் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் அவருக்கு கடுமையாக பயிற்சி கொடுத்து அவரை மெருகேற்றி வெற்றியடைய செய்ததில் ஸ்ருதிஹாவின் பயிற்சியாளரான சிரூபிகா தான் நிஜமான வெற்றியாளர் என்று அவர் கூறியுள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

குத் வித் கோமாளி நிஜமான வின்னர் இவருதான்...வீடியோ வெளியிட்டு உண்மையை போட்டு உடைத்த ஸ்ருதிகா 1

விளம்பரம்

கொக்கு வித் கோமாளி சீசன் 3 தொடங்கியது முதலே மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வந்தது. வழக்கம் போல கோமாளிகளுடன் சேர்ந்து குக்களும் செய்த அலப்பறை மக்களை வெகுவாக கவர்ந்தது. ஆரம்பம் முதலே மிகவும் நன்றாக சமைத்து நடுவர்களை பெரிதும் கவர்ந்தவர் தர்ஷன். பெண் போட்டியாளர்களே மிரளும் அளவிற்கு தர்ஷன் சமையல் மிகப் பிரமாதமாக இருந்தது. அந்த அளவிற்கு டப் கொடுத்தார் தர்ஷன் ஆனால் எதிர்பாராத விதமாக முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்தார் ஸ்ருதிகா.

தொடர்புடையவை  செழியனை குடிக்க வைத்து அழைத்து வரும் கோபி..! கிழித்து தொங்கவிட்ட பாக்கியா..! பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ..!

குத் வித் கோமாளி நிஜமான வின்னர் இவருதான்...வீடியோ வெளியிட்டு உண்மையை போட்டு உடைத்த ஸ்ருதிகா 3

விளம்பரம்

கடைசி சில வாரங்களாக ஸ்ருதிகாவின் சமையல் முன்னேற்றங்களை அடைந்து இருந்தது. அதனால் தான் அவர் முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் சுமாராக சமைத்துக் கொண்டிருந்த ஸ்ருதிகா, பின்னர் எப்படி பைனலிஸ்ட் ஆன ரகசியத்தை கூறியுள்ளார். ஆரம்பத்தில் சமைக்க தெரிந்தவர்கள் நண்பர்களிடம் கேட்டுதான் ஸ்ருதிகா சமைத்து வந்துள்ளார். பின்னர் தனது சக போட்டியாளர்களின் விதவிதமான டிஷ்களை செய்து டஃப் கொடுக்கவே, செஃப் சிரூபிகா என்பவரிடம் சமையல் பயிற்சிக்கு சென்றுள்ளார். அவர்தான் ஸ்ருதிகாவுக்கு சமையல் பற்றி சொல்லிக் கொடுத்து அவரை மெருகேற்றியுள்ளார். தான் டைட்டில் வெல்ல காரணமாக இருந்தது, சிரூபிகாதான் காரணம் என்று அவர் கூறியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Shruthika Arjun

விளம்பரம்

Leave a Comment