சைக்கிளில் இருந்து ஐலாவை கீழே தள்ளிவிட்ட ஆல்யா… கோவத்தில் அம்மாவை அடித்து துவைத்த ஐலா குட்டி

குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் சஞ்சீவ். பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே, சின்னத் திரையில் அடியெடுத்து வைத்தார். ராஜா ராணி என்ற தொடர் மூலம் சீரியலில் என்ட்ரி கொடுத்தார். இந்த நாடகத்தில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவருடன் இணைந்து ஆல்யா மானசா நடித்தார். ஆல்யாவுக்கு ஏற்கனவே நடன இயக்குனர் மானஸுடன் காதல் இருந்தது. ஆனால் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே சஞ்சீவுடன் காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இசுலாமியரான ஆல்யாவின் குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு ஒப்பு கொள்ளவில்லை. இதனால் குடும்பத்தை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வீடியோ கீழே உள்ளது.

சைக்கிளில் இருந்து ஐலாவை கீழே தள்ளிவிட்ட ஆல்யா... கோவத்தில் அம்மாவை அடித்து துவைத்த ஐலா குட்டி 1

விளம்பரம்

இவர்கள் இருவரும் தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு முதலில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஐலா சையது எனப் பெயரிட்டனர். சீரியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்த ஆல்யா யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி பல Vlogs வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். பிறகு ராஜா ராணி 2 சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார் ஆல்யா. இதனால் மீண்டும் சீரியலில் இருந்து விலகி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளார். தனது குழந்தைகளுடன் இணைந்து அவர் செய்யும் குறும்பு வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து வருவது வழக்கம்.

தொடர்புடையவை  அபிக்கு ஊட்டி விடும் வெற்றி.! பதிலுக்கு அபி செய்த காரியம்.! வெற்றி ரொமான்ஸ்-ல பின்றாரே.!

சைக்கிளில் இருந்து ஐலாவை கீழே தள்ளிவிட்ட ஆல்யா... கோவத்தில் அம்மாவை அடித்து துவைத்த ஐலா குட்டி 3

விளம்பரம்

 

அந்த வீடியோக்கள் எப்போதும் மில்லியன் பார்வையாளர்களை அள்ளுவது வழக்கம்.அதில் ஐலா விளையாடும் வண்டியில் அமர்ந்து ஆல்யா விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அதில் ஏறி விளையாடும் ஐலா கீழே விழுகிறார். இதனால் கோபமான ஐலா, ஆல்யாவை அடித்து துவைக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Sanjeev & Alya

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment