“அவ்ளோலாம் யோசிக்கிற அளவிற்கு நான் ஒன்னும் உத்தமியில்லை”!!விக்ரம் படம் குறித்த ஓப்பனாக பேசிய மாயா கிருஷ்ணன்!!

"அவ்ளோலாம் யோசிக்கிற அளவிற்கு நான் ஒன்னும் உத்தமியில்லை"!!விக்ரம் படம் குறித்த ஓப்பனாக பேசிய மாயா கிருஷ்ணன்!! 1

கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் படம் தான் இப்பொது தமிழ் திரையுலகின் மிக அதிக வசூலை எடுத்த படம். தமிழகத்தில் வெளியாகி ஒரு படம் எடுத்த அதிகபட்ச காலெக்ஷன் இப்போது இந்த படத்தையே சேரும். சில நாட்கள் முன்பு வெற்றிவிழாவில் இதனை விநியோகிஸ்தர் உதயநிதி மேடையிலேயே கூறினார். அடுத்து வரவுள்ள விக்ரம் 3 மற்றும் கைதி 2 என இரண்டு படங்களுமே எப்போது வந்தாலும் ரசிகர்களின் மிக பெரிய எதிர்ப்பார்ப்பை பெரும் என்பதில் எந்த வித மாற்று கருதும் இல்லை.

விளம்பரம்

"அவ்ளோலாம் யோசிக்கிற அளவிற்கு நான் ஒன்னும் உத்தமியில்லை"!!விக்ரம் படம் குறித்த ஓப்பனாக பேசிய மாயா கிருஷ்ணன்!! 3

கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், சூர்யா என பலர் நடிப்பில் வெளியான “விக்ரம்” படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் வரும் அணைத்து நடிகர்களின் கதாபாத்திரங்களும் பார்ப்போர் மனதில் நிற்கும் படியாக அமைந்துள்ளது படத்தின் மிக பெரிய பலம். சில நிமிடங்களே வந்தாலும் நடிகர் சூர்யாவின் “ரோலெக்ஸ்” இப்போது அண்மைக்காலங்களில் மிகவும் ரசிக்கப்பட்ட கதாபாத்திரமாக மாறியுள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  கதையே இல்லாத ஒரு மொக்கை படம் இது.! குருதி ஆட்டம் படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை

"அவ்ளோலாம் யோசிக்கிற அளவிற்கு நான் ஒன்னும் உத்தமியில்லை"!!விக்ரம் படம் குறித்த ஓப்பனாக பேசிய மாயா கிருஷ்ணன்!! 5

அது மட்டுமின்றி 4 ஆண்டுகள் பிறகு கமலின் ஒரு படம் வெளிவந்தாலும், கிட்டத்தட்ட கமலின் ஒரு படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆபீஸ்ஸில் தோல்விகளையே அடைந்தன. விஸ்வரூபம் படம் பிறகு வெற்றி படங்கள் இல்லாமல் இருந்த கமல் இந்த படத்தின் மூலம் புது புத்துணர்ச்சியை பெற்றுள்ளார். கமலின் ரசிகர் என தன்னை தானே அழைத்துகொண்ட லோகேஷ் உண்மையில் கமலே மறக்க முடியாத ஒரு வெற்றியை அவருக்கு கொடுத்துள்ளார்.

விளம்பரம்

"அவ்ளோலாம் யோசிக்கிற அளவிற்கு நான் ஒன்னும் உத்தமியில்லை"!!விக்ரம் படம் குறித்த ஓப்பனாக பேசிய மாயா கிருஷ்ணன்!! 7

விக்ரம், அமர், சந்தானம், ரோலெக்ஸ், பிஜோய், பிரபஞ்சன் என படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பலரும் ரசிகர்களை கவர்ந்தனர். அந்த வகையில் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளும் வகையில் லோகேஷ் கனகராஜ் செதுக்கி இருக்கிறார். இந்த படத்தில் விபச்சாரியாக நடித்தவர் மாயா கதாபாத்திரம் ஒரு சில சீன்கள் மட்டும் வந்திருந்தாலும் படத்தில் செம பர்பாமன்ஸ் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் விக்ரம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை மாயா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஜெனிலியாவின் வாழ்வில் கடினமான தருணங்கள்!!

"அவ்ளோலாம் யோசிக்கிற அளவிற்கு நான் ஒன்னும் உத்தமியில்லை"!!விக்ரம் படம் குறித்த ஓப்பனாக பேசிய மாயா கிருஷ்ணன்!! 9

குறிப்பாக அவரின் “Moaning BGM” மிக பெரிய அளவில் வரவேற்கப்பட்டுள்ளது. நாடக கலைஞரான இவர் சில படங்களில் ஏற்கனவே சில சின்ன சின்ன பாத்திரங்களில் தோன்றியுள்ளார். இந்த படமே இவருக்கு மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. அண்மை காலமாக இவர் சில பேட்டிகள் கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர், “விபச்சாரி கதாபாத்திரம் நடிக்க கொஞ்சம் யோசித்தேன், பிறகு நாம் ஒன்றும் பெரிய உத்தமி இல்லை, தவறாக இல்லை, என்பதால் நடித்தேன்” என ஓப்பனாக கூறியுள்ளார். அந்த பேட்டி இப்பொது மிகவும் வைரல் ஆகி வருகிறது. அந்த விடியோவை நீங்களும் காண…

விளம்பரம்

Video Courtesy – NewsSense

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment