இளையராஜா இசையமைக்கும் 1417வது படம்.! பிரஜினின் ‘நினைவெல்லாம் நீயடா’ ட்ரைலர் இதோ.!
விளம்பரம் நடிகர் பிரஜின் ஹீரோவாக நடித்திருக்கும் ‘நினைவெல்லாம் நீயடா’ என்கிற படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் 1417வது படமாக இந்த படம் உருவாகி …