எங்களுக்கு பையன் பிறந்து இருக்கான்.! 8 வருடங்களுக்கு பிறகு மகன் பிறந்து இருக்கும் செய்தியை அறிவித்த அட்லீ ப்ரியா தம்பதிகள்.!
விளம்பரம் பிரபல இயக்குனர் அட்லீ தனக்கு மகன் பிறந்து இருக்கும் செய்தியை சமூக வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார். பெற்றோரின் புதிய அற்புதமானபயணம் இன்று தொடங்குகிறது! …