Categories: சினிமா

ஜூனியர் NTR மிரட்டும் வெறித்தனமாக வெளியாகிய DEVARA படத்தின் ட்ரைலர்..!

வெளியிட்டது

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் என்டிஆர். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த RRR படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவு பான் இந்தியா நட்சத்திரமாக உருவெடுத்து உள்ளார் என்டிஆர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் NTR மிரட்டும் வெறித்தனமாக வெளியாகிய DEVARA படத்தின் ட்ரைலர்..! 1

இப்படத்திற்கு பிறகு நல்ல கதைக்காக காத்திருந்த இவர் தனது அடுத்த படத்திற்காக கோர்த்தால சிவாவை இயக்குனராக தேர்ந்தெடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடித்திருக்கும் படம் தான் தேவரா. இப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.

அனிருத் இசையமைக்கும் முதல் தெலுங்கு படம் இது ஆகும். இப்படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. என்டிஆர். ரசிகர்கள் படம் வெற்றிபெற அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed Video Credits : T SERIES TAMIL

வெளியிட்டது

புதிய செய்திகள்