Categories: சினிமா

பாவாடை தாவணியில் செம்ம குத்தாட்டம் போட்ட இயக்குனர் சங்கர் மகள் அதிதி..செம்ம அழகு | Athithi

வெளியிட்டது

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் இளையமகள் அதிதி. இவர் தற்போது தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகம் ஆகியுள்ளார். நடிகர் கார்த்திக் நடிக்கும் விருமன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அதிதி. விருமன் படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். இவர் கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கியவர் ஆவார். விருமன் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் இணைந்து தங்களது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர். விருமன் படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். இந்த படத்தில் மதுரைக்கார பெண்ணாக பாவாடை தாவணியில் தோன்றி ரசிகர்களை கவர்ந்துள்ளார் அதிதி.

பாவாடை தாவணியில் செம்ம குத்தாட்டம் போட்ட இயக்குனர் சங்கர் மகள் அதிதி..செம்ம அழகு | Athithi 1

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே அதிதி பாவடை தாவணியில் தோன்றியதால் இவருக்கு என தனி ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. மேலும் சிம்பு நடிக்க உள்ள அடுத்த படமான கொரோனா குமார் என்ற படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் அதிதி. சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் அதிதி அவ்வபோது போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வது வழக்கமான ஒன்றுதான். மருத்துவத்துறையில் பட்டம் பெற்ற இவர் நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைக்க உள்ளார் ஏற்கனவே மருத்துவரான சாய் பல்லவி தமிழ் திரையுலகை கலக்கி வரும் நிலையில் அடுத்த டாக்டர் ஹீரோயினாக கலக்க உள்ளார். Youtube Video Code Embed Credits: Behindwoods TV


தற்போது அதிதியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பாவடை தாவணியுடன் நடனம் ஆடுகிறார். என்னதான் சொல்லுங்க ஙெண்கள் பாவாடை தாவணி போட்டா ஒரு தனி அழகுதான் என்று சொல்லி இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்