சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷினியை தேடி அலைந்து கொண்டிருக்கும் மருமகளுக்கு உதவி செய்வதற்காக ஜீவானந்தம் தற்போது என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவர் எப்படியாவது தர்ஷினியை தேடி கண்டுபிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தர்ஷினியை காணாமல் அலைந்து கொண்டிருக்கும் மருமகளுக்கு பக்க பலமாக தற்போது ஜீவானந்தம் சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவர் எப்படியாவது தர்ஷினியை மீட்டுக் கொண்டு வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தர்ஷினியை தேடி அலைந்து கொண்டிருக்கும் ஜீவானந்தத்திடம் அவரை கடத்தி வைத்திருக்கும் ரவுடிகளில் ஒருவர் ஏதோ சந்தேகம் கேட்கிறார். அப்போது ஜனனிக்கு அந்த நபர் மீது சந்தேகம் வருகிறது.
இதைப் பார்த்த ரசிகர்கள் ஆடு தானாக வந்து வலையில் மாட்டுகிறதே என்று சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV