விஷ்ணு விஷால் மகனின் 7வது பிறந்தநாள்.! கேக் வெட்டி கொண்டாடிய விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா.!

நடிகர் விஷ்ணு விஷால் மகனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படங்களை விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் விஷ்ணு விஷாலின் மகன் ஆரியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகருக்கு நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷால் மகனின் 7வது பிறந்தநாள்.! கேக் வெட்டி கொண்டாடிய விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா.! 1

விளம்பரம்

பின்னாடி இவர் நடித்த ‘குள்ளநரி கூட்டம்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தற்போது கைவசம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

விஷ்ணு விஷால் மகனின் 7வது பிறந்தநாள்.! கேக் வெட்டி கொண்டாடிய விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா.! 3

விளம்பரம்

இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஷ்ணு விஷால் முதலில் ரஜினி நடராஜன் என்பவரை திருமணம் செய்து ஆரியன் என்ற மகன் இருக்கிறார்.

விஷ்ணு விஷால் மகனின் 7வது பிறந்தநாள்.! கேக் வெட்டி கொண்டாடிய விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா.! 5

விளம்பரம்

சில வருடங்களுக்குப் பிறகு முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை இரண்டாவதாக சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். இருந்த போதிலும் தன்னுடைய மகன் ஆரியனை, விஷ்ணு விஷால் கவனித்து வருகிறார். விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவி ஜுவாலா கட்டாவும் ஆரியனை அவர் குழந்தை போல் வளர்த்து வருகிறார்.

தொடர்புடையவை  நயன்தாரா கூட படம் பண்றேனா? தோனி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு | Dhoni Nayanthara

விஷ்ணு விஷால் மகனின் 7வது பிறந்தநாள்.! கேக் வெட்டி கொண்டாடிய விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா.! 7

விளம்பரம்

இந்த நிலையில் தற்போது தனது மகன் ஆர்யனின் பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். விஷ்ணு விஷாலின் மகனுக்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vishnu Vishal (@thevishnuvishal)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment