எதிர்நீச்சல் சீரியலின் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தர்ஷனுக்கும் கதிருக்கும் தற்போது கைகலப்பு ஏற்பட்ட்டு இருக்கிறது. தர்ஷனை அடிக்க பாய்ந்த கதிரை பதிலுக்கு தர்ஷன் அடிக்கப் பாய்கிறார். இதனால் சண்டை எழுந்துள்ளது. மேலும் என் மகனை கேள்வி கேட்கும் உரிமை இந்த வீட்டில் எவனுக்கும் இல்லை என்று சொல்லி ஈஸ்வரி கோபத்தில் கத்திக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தர்ஷன் தற்போது காலேஜ் பீஸ் கட்டாமல் இருக்கிறார். இது குறித்து அப்பத்தா ஏன் இன்னும் காலேஜுக்கு ஃபீஸ் கட்டவில்லை என்று கேட்கிறார். அப்போது தர்ஷன் அந்த ஆளு காசில எல்லாம் என்னால் படிக்க முடியாது என்று பேசுகிறார். அதை கேட்ட ஞானம் என்ன அந்த ஆளு என்று பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்க, கதிர் தர்ஷனை அடிக்கப் போகிறார். அப்போது பதிலுக்கு தர்ஷனும் கதிரை அடிக்கப் போகிறார். இதனால் அங்கு சண்டை ஏற்படுகிறது. அப்போது குறிக்கிடும் ஈஸ்வரி, என் மகனை கேள்வி கேட்க இந்த வீட்டில் எவனுக்கும் உரிமை இல்லை என்று கோபத்தில் கத்துகிறார்.

அந்த தரமான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sun TV