இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான தரமான படம் கோலிசோடா. இப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. இப்படத்தில் சிறுவர்களை வைத்து சிறப்பான கதையை எடுத்து அசத்தியிருப்பார் இயக்குனர் விஜய் மில்டன். இப்படத்திற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கிய திரைப்படங்கள் இப்படம் அளவிற்கு வரவேற்பினை பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பல ஆண்டுகள் கழித்து இப்படத்தின் அடுத்த பாகத்தை இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி உள்ளார். இப்படத்தில் சேரன், ஷியாம் , புகழ் என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து உள்ளனர். கோலிசோடா படத்தின் கதையை மையமாக வைத்தே இப்படத்தின் கதை நகர்ந்து வருகிறது. இப்படம் தற்போது வெப் சீரியசாக வெளியாக இருக்கிறது.
கோலிசோடா படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. டிஸ்னி ஓடிடியில் வெளியாக உள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு உடன் காத்து உள்ளதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Embed Video Credits : Disney hot star