நிறைமாதத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் MS Bhaskar மகள் Aishwarya…!

தமிழ் சினிமாவில் குணசித்திர நடிகராக வலம் வருபவர் எம்எஸ் பாஸ்கர். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. சின்னபாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து அறிமுகமாகிய இவர் தனது கடின உழைப்பினால் சினிமாவில் நடிகராக உருவெடுத்தார். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முழு குணசித்திர நடிகராக சினிமாவினை கலக்கி வருகிறார்.

நிறைமாதத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் MS Bhaskar மகள் Aishwarya...! 1

விளம்பரம்

இவரை போல இவரது மகனையும் சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தி உள்ளார். 96 படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்து கலக்கி இருப்பார். தொடர்ந்து படங்களில் இவரது மகன் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் அண்மையில் வெளியான பார்க்கிங் படம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று உள்ளது.

நிறைமாதத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் MS Bhaskar மகள் Aishwarya...! 3

விளம்பரம்

இந்நிலையில் இவரின் மகள் ஐஸ்வர்யா தற்போது கர்ப்பமாக உள்ளார். அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார் ஐஸ்வர்யா. அவருக்கு திருமண வளைகாப்பு கோலாகலமாக நடைபெற்று உள்ளது. தற்போது நிறைமாதத்தில் எம்எஸ் பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  GOAT படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை மீனாட்சி..! வைரலாகும் புகைப்படங்கள்..!

நிறைமாதத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் MS Bhaskar மகள் Aishwarya...! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment