Categories: சினிமா

இது என்னடா நம்ம தளபதிக்கு தெலுங்கில் தயாரிப்பாளரால் வந்த சோதனை

வெளியிட்டது

ஒரு படம் உருவாகும் போது  நடிகர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் தவிர மற்ற பிற தொழிலாளிகளும் அதனால் வேலை பெறுவார்கள். அதுவும் பெரிய நடிகர் படம் என்றால் நிறைய தொழிலாளிகள் நிறைய நாட்களுக்கு பயன் பெறுவார்கள். இதன் அடிப்படியில் பல படங்களின் படப்பிடிப்பும் உள்ளூரிலேயே நடக்கும்.

சமிபத்தில் நடிகர் அஜித்தின் அடுத்த படம் ஹைரபாத்தில் படமாக்க திட்டமிட்டு அங்கே எடுக்க பட்டு வருகிறது. இது குறித்து பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், இனிமேல் தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே படமாக பட வேண்டும் என நான் அனைத்து தயிர்ப்பாளர்களிடமும் கேட்டு கொள்கிறேன். அதே போல பெரிய நடிகரைகளும் தங்களுடைய படங்களை இங்கு படமாக முன் வர வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

இது மறைமுக நடிகர்கள் விஜய்யும், அஜித்தையும் தாக்கும் வண்ணம் உள்ளது. ஏனெனில் நடிகர் விஜய் அடுத்த படத்தை ஹைதராபாதில் படமாக்க வருகிறார்கள். அதே போல சில படங்களாகவே அஜித் தன்னுடைய பட ஷூட்டிங்கை ஹைதராபாதில் எடுத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இது என்னடா நம்ம தளபதிக்கு தெலுங்கில் தயாரிப்பாளரால் வந்த சோதனை 1

இப்பொது செல்வமணி கூறியதற்காக விஜய் படப்பிடிப்பை சென்னைக்கு மற்றும் படி தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் ஏற்கனவே பெரிய செட் அங்கே போடா பட்டதால் இப்பொது ஷூட்டிங்கை உங்க இஷ்டத்துக்கு மற்ற முடியாது அது பெரிய நஷ்டத்தை கொடுத்துவிடும் கொடுத்துவிடும் என கூறி ராவ் சென்னைக்கு படப்பிடிப்பை மற்ற மறுப்பு தெரிவித்து விட்டாராம்.

இந்த படம் இரு மொழி படம் என்பதால், விஜய் இரண்டு ரசிகர்களும் கவர தெலுங்கு தயாரிப்பாளர், தெலுங்கு டைரக்டர் என மொத்தமும் அங்கே உள்ளவர்களை வைத்து படம் எடுத்தால், எளிதில் நினைத்தது முடியும் என பண்ணினாள் , இப்போ அதே அவருக்கு வினையாக வந்து முடிந்துள்ளது. படத்தை தொடங்கி விட்டோம் இப்பொது பத்தியில் நிறுத்தவும் முடியாது,நம்முடைய இடத்துக்கு எதுவும் செய்யவும் முடியாது என வாய்மூடி படம் நடித்து வருகிறாராம்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்