நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரைலர் வெளியானது உதயநிதி ஸ்டாலின்| தான்யா ரவிச்சந்திரன்| ஷிவானி ராஜசேகர் | அருண்ராஜா காமராஜா

நடிகர், தயாரிப்பாளர் தற்போதைய தி.மு.க திருவல்லிக்கேணி-சேத்துப்பட்டு எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரைலர் மற்றும் படத்தில் உள்ள பாடல்கள் வெளியாகியுள்ளது. போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் அவர் தோன்றியுள்ளார். ட்ரைலர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா  இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான “ஆர்டிகிள் 15” படத்தின் ரீமேகானா இந்த படத்தில் உதயநிதியுடன் தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ராகுல் ரவிச்சந்திரன் போன்றோர் நடித்துள்ளனர்.

விளம்பரம்

நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரைலர் வெளியானது உதயநிதி ஸ்டாலின்| தான்யா ரவிச்சந்திரன்| ஷிவானி ராஜசேகர் | அருண்ராஜா காமராஜா 1

நகரத்தில் இருந்து கிராமத்திற்கு வரும் ஒரு போலீஸ் அதிகாரியாக உதயநிதி அந்த ஊரில் நடக்கும் ஜாதிய அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை, அதற்கு பின்னால்  இருக்கும் அரசியல் தொடர்புகளையும் கண்டு வெகுண்டு எழுந்து செய்யும் வேலைகளே படத்தின் கதைக்களம்.

விளம்பரம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி என்ற புத்தக தலைப்பே இதற்கும் வைக்க பட்டுள்ளது. நடித்து கொண்டு இருக்கும் போதே திடீரென தீவிர அரசியல் இறங்கி அதில் கவனம் செலுத்தி வந்த உதயநிதி, இப்பொது மீண்டும் படங்கள் நடிக்க துவங்கி உள்ளார்.

தொடர்புடையவை  செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில், கமல்ஹாசனின் குரலில் "தமிழர் வரலாறு" குறித்த கலை நிகழ்ச்சி

நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரைலர் வெளியானது உதயநிதி ஸ்டாலின்| தான்யா ரவிச்சந்திரன்| ஷிவானி ராஜசேகர் | அருண்ராஜா காமராஜா 3

விளம்பரம்

முன்னர் ஜாலியான படங்களில் அவர் நடித்ததை இப்பொது கைவிட்டு இனிமேல் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறும் படங்களில் மட்டும் நடிக்க முடிவு எடுத்து அவரான படங்களில் தொடர்ந்து நடிக்க முனைப்பு கட்டி வருகிறார். “நெஞ்சுக்கு நீதி” படம் வருகிற மே 20ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதற்க்கு அடுத்தபடியாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோருடன் இணைந்து  “மாமன்னன்” படத்தில் நடித்து வருகிற என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Video Courtesy – Zee studios.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment