ஜெயம் ரவி தந்தையான மோகனின் நூல் வெளியீட்டு விழா! பல்வேறு பிரபலங்கள் பங்கேற்பு!!

ஜெயம் ரவி தந்தையான மோகனின் நூல் வெளியீட்டு விழா! பல்வேறு பிரபலங்கள் பங்கேற்பு!! 1

நடிகர் ஜெயம் ரவியின் தந்தை எழுதியுள்ள ‘தனி மனிதன்’ மற்றும் ‘வேலியற்ற வேதம்’ எனும் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பாக்யராஜ், எஸ்ஏ சந்திரசேகர், நடிகர் பிரபு, அர்ஜூன் , தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் , தாணு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய எஸ்ஏ சந்திரசேகர், திரைப்பட எடிட்டர் மோகன் திருமங்கலத்திலிருந்து நடந்தே சென்னை வந்ததை போல, மதுரையிலிருந்து ரயிலில் டிக்கெட் எடுக்காமல், தான் சென்னைக்கு வந்ததாக தெரிவித்தார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment