இப்படி பண்ணி என்னை கொஞ்ச கொஞ்சமா கொல்லாத கயல்.! கயலிடம் கெஞ்சும் எழில்.!

கயல் சீரியலில் தற்போது மனதில் இருக்கும் காதலில் சொல்லி விடு என்று சொல்லி எழில் கயலிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். அவரிடம் காதலை சொல்ல முடியாமல் கயல் அழுது கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்கிற எதிர்பார்ப்புடன் இத்தனை நாட்களாக கதை நகர்ந்து வந்தது. ஆர்த்திக்கும் எழிலுக்கும் திருமண முடிவு செய்திருந்த நிலையில், அந்த மேடையில் வைத்து எழில் கயல் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி பண்ணி என்னை கொஞ்ச கொஞ்சமா கொல்லாத கயல்.! கயலிடம் கெஞ்சும் எழில்.! 1

விளம்பரம்

ஆனால் ஆர்த்தியின் கழுத்தில் எழிலின் நண்பர் ஆனந்த் தாலி கட்டி தனது மனைவியாக்கி இருக்கிறார். இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க கயிலின் தங்கை ஆனந்தியிடம் வம்பு செய்த பிரபு காலில் பாட்டில் வழுக்கி கம்பியில் மோதி இறந்து விடுகிறார். இந்த உண்மையை மறைக்க என் கயலும் ஆனந்தியும் படாத பாடு படுகின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ஆனந்தி சாப்பிடாமல் இருக்கிறார் .அவருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்லும் கயலிடம் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என்று கூறுகிறார். இதை கயலின் தாயார் கேட்டு விடுகிறார். பின்னர் போனை எடுத்துக் கொண்டே வெளியே வரும் கயலிடம் எழில் என்னை நீ உண்மையாக காதலிக்கிறாய் தானே?

தொடர்புடையவை  இனிமே உன் மூஞ்சில கூட முழிக்க மாட்டேன்..! வெற்றியை திட்டிவிட்டு சென்ற சுடர்.! கதறி அழும் வெற்றி.!

இப்படி பண்ணி என்னை கொஞ்ச கொஞ்சமா கொல்லாத கயல்.! கயலிடம் கெஞ்சும் எழில்.! 3

விளம்பரம்

உனது காதலை விடு, நீ இப்படி பேசாமல் இருப்பது உனது மௌனம் என்னை கொல்கிறது என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun Tv

விளம்பரம்

Leave a Comment