“15 நிமிடங்கள் வீடியோ கால் பேச 13 ஆயிரம், 25 நிமிஷம் பேசி 30 ஆயிரம்”!! தனக்கென தனியாக ஆப் உருவாகியுள்ள கமல் பட நடிகை!! சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் காசுக்காகவேறு வழியை தெரிந்துதெடுள்ள பிரபல நடிகை!!!

வெளியிட்டது

தொழில்நுட்பங்கள் மிகவும் வளர்ந்து வரும் காலங்களில் மனிதர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள நிறைய வழிகள் உருவாகின. இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களுடைய ரசிகர்களுடன் தொடர்பு கொண்டு பேசிவருகிறார்கள். குறிப்பாக சில நடிகைகள் குறிப்பாக மேற்கு இந்தியாவில் தங்களுக்கென ஒரு தனி செயலியை(App) உருவாக்கி ரசிகர்களிடம் தொடர்பு கொண்டு வருகிறார்கள். இதில் தற்போது சேர்ந்துள்ள மற்றொரு நடிகை கிரண் ராத்தோர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"15 நிமிடங்கள் வீடியோ கால் பேச 13 ஆயிரம், 25 நிமிஷம் பேசி 30 ஆயிரம்"!! தனக்கென தனியாக ஆப் உருவாகியுள்ள கமல் பட நடிகை!! சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் காசுக்காகவேறு வழியை தெரிந்துதெடுள்ள பிரபல நடிகை!!! 1

தமிழில் 2001-ம் ஆண்டு விக்ரமுக்கு ஜோடியாக ‘ஜெமினி’ படத்தில் அறிமுகமான நடிகை கிரண் ரத்தோட், ‘வில்லன்’ அஜீத், ‘அன்பே சிவம்’ படத்தில் கமல்ஹாசன், ‘வின்னர்’ படத்தில் பிரசாந்த், விஜயகாந்த் என டாப் ஹீரோக்களின் முன்னணி கதாநாயகியாக நடித்தவர். தமிழ், தெலுங்கில் பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர். பட வாய்ப்புகள் திடீரென குறைய அவர் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

நடுவில்  ‘சகுனி’, ‘ஆம்பள’, ‘முத்தின கத்திரிகை’ படங்களில் நாயகி வாய்ப்பு குறைந்ததால் குணச்சித்திர வேடங்களுக்கு மாறினார் கிரண். இப்போது இவர் சினிமாவை விட்டு விலகி இருந்தாலும், எப்போதும் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். அந்த பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இப்போது, இவரை குறித்து அந்த ஆப்ஸ் செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இவருடைய பெயரிலேயே கிரணின் இணையதளம் மற்றும் ஆப் குறித்து சமீபத்தில் இணையத்தில் வெளியான வீடியோ ஒன்று ஆன்லைனில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்த ஆப்பில் நடிகை கிரானிடம் பேச, அவருடைய தனிப்பட்ட புகைப்படங்களை பார்க்க, அவருடன் வீடியோ கால் செய்து பேச என தனித்தனியா பல முறைகள் உள்ளது. இதில் குறிப்பிடும் படியான விஷயம் என வென்றால் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒரு வகையிலான பணம் கட்ட வேண்டும்.

அதாவது கிரணை நேரில் சந்தித்து அரட்டையடிக்க ரூ.1.5 லட்சம், கிரணுடன் 10 நிமிட வீடியோ கால் செய்ய ரூ.15 ஆயிரம், இன்பாக்ஸில் கிரணின் ஹாட்டஸ்ட் புகைப்படங்களை பெற ரூ.1999, ரூ.49 கிரணின் இன்ஸ்டாகிராமில் இல்லாத சில புகைப்படங்கள், இன்பாக்ஸில் கிரணின் இரண்டு ஸ்பெஷல் ஸ்னாப்களுக்கு ரூ.999, வீடியோ அழைப்பில் 25 நிமிடங்களுக்கு கிரணுடன் இணைக்க ரூ.30 ஆயிரம் மற்றும் கிரணுடன் ஒரு வீடியோ அழைப்பில் பேச 15 நிமிடங்களில் ரூ.13 ஆயிரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆப் குறித்த தகவல் வெளியான கொஞ்ச நேரத்துலே அதற்கு மிகவும் பெரிய அளவில் புகார்கள் எழ இப்பொது அந்த தளம் மற்றும் ஆப் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. ஒரு பிரபல நடிகை வாய்ப்பு குறைந்து பண புழக்கம் இல்லாமல் இருப்பதால் இப்படி ஒரு காரியத்தில் இறங்கியது இப்பொது பெரிய பேசும் பொருளாக உள்ளது.

Video Courtesy – Dora Review.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்