கொளுத்துடா பட்டாசை..! மட்ட பாடல் வீடியோ வெளியாகியது..! ஆஹா தளபதி என்னம்மா ஆடுறாரு..!

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் தான் தளபதி விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. தற்போது அரசியலில் களம் இறங்கி இருக்கும் விஜய், ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இவர் நடிப்பில் , இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் படம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொளுத்துடா பட்டாசை..! மட்ட பாடல் வீடியோ வெளியாகியது..! ஆஹா தளபதி என்னம்மா ஆடுறாரு..! 1

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து உள்ளார். இவருடன் நடிகை சினேகா, மீனாட்சி சௌத்திரி, மோகன் , பிரசாந்த் , பிரபுதேவா என பலரும் நடித்து உள்ளனர். ஏஜிஎஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

கொளுத்துடா பட்டாசை..! மட்ட பாடல் வீடியோ வெளியாகியது..! ஆஹா தளபதி என்னம்மா ஆடுறாரு..! 3

விளம்பரம்

இப்படத்தின் வீடியோ பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி தற்போது பலரும் எதிர்பார்த்து ஆவலுடன் காத்து இருந்த மட்ட பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளது ஏஜிஎஸ். இந்த பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் பாடலை பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடையவை  அமீர்கான் படத்தில் இருந்து திடீரென விலகிய விஜய் சேதுபதி.! இவருக்கும் பிரச்சனையா? போட்டு உடைத்த நாகசைதன்யா

விளம்பரம்

Embed Video Credits : T series tamil

விளம்பரம்

Leave a Comment