வகை வகையாக ஐஸ் கிரீம், Dessert-டை அடித்து நொறுக்கும் மஹாலட்சுமி.! வெளுத்து வாங்குறாங்களே இப்படி

வெளியிட்டது

மகாலட்சுமி தற்போது கிறிஸ்துமஸ் திருவிழாவை தொடங்கியிருக்கிறார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளனியாக இருந்து சின்னத்திரைக்குள் நுழைந்தவர் நடிகை மகாலட்சுமி. இவர் 2007 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அரசி என்கிற தொடரின் மூலமாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார். அன்று தொடங்கி இன்று வரை பல தொலைக்காட்சிகளில் துணை வேடங்களிலும், வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் மகாலட்சுமி. இவர் சமீபத்தில் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் என்றும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டிருந்தார். திருப்பதியில் வைத்து எளிய முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு, தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வகை வகையாக ஐஸ் கிரீம், Dessert-டை அடித்து நொறுக்கும் மஹாலட்சுமி.! வெளுத்து வாங்குறாங்களே இப்படி 1

தொலைக்காட்சி மற்றும் youtube சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது, குலதெய்வ கோயிலுக்கு செல்வது, திருச்செந்தூருக்கு செல்வது என படு பிஸியாக இருந்து வந்த இவர்கள் தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். ரொமான்டிக்கான புகைப்படங்களையும், வீடியோக்களையும் அடிக்கடி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். ரவீந்தரும் மகாலட்சுமியும் ஒருவருக்கொருவர் மிகுந்த பாசத்துடன் இருந்து வருகின்றனர். சமீபத்தில் தன்னுடைய காதல் மனைவிக்காக ரவீந்தர் உயர் ரக கார் ஒன்றை வாங்கி பரிசளித்திருந்தார். மேலும் அவ்வப்போது ஹோட்டல்களுக்கு செல்வது, டின்னருக்கு செல்வது என்று வாழ்க்கையை ஜாலியாக இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் அதில் கிறிஸ்துமஸுக்காக அவருக்கு ஒரு கிஃப்ட் ஹேம்பர் வந்துள்ளது. அதில் பல இனிப்பு வகைகளும், ஐஸ்கிரீம், டெசர்ட் என இருக்கிறது. அது அனைத்தையும் ருசி பார்த்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பார்க்கும் போதே நமக்கும் அந்த இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அளவிற்கு ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் மகாலட்சுமி. அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!

 

YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்