பட்டுப்புடவையில் வந்து செம்ம Cute ஆக ஆடிய மௌனராகம் சீரியல் சக்தி.! வைரல் வீடியோ.!

வெளியிட்டது

மௌன ராகம் சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவீணா தற்போது புடவையில் நடனமாடி அதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்கள் குவிந்து வருகிறது. விஜய் டிவியில் ஒரு முக்கியமான தொடர் என்றால் அது மௌன ராகம் தான். இந்த தொடருக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். இதன் ப்ரோமோ வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை தாண்டி விடுவது வழக்கமாக இருக்கிறது. இந்த சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரவீண தாஹா. 21 வயதாகும் இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் நாடகத்தில் நடித்தார். அதன் பின்னர் இவர் குழந்தை நட்சத்திரமாகவே பதினைந்து நாடகங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன்முறையாக 2016 ஆம் ஆண்டு வெளியான கதை சொல்ல போறோம் என்கிற படத்தில் நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பட்டுப்புடவையில் வந்து செம்ம Cute ஆக ஆடிய மௌனராகம் சீரியல் சக்தி.! வைரல் வீடியோ.! 1

இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படம் ஜில்லாழ அதன் பிறகு இவர் ராட்சசன் படத்தின் மூலமாக பிரபலமானார். பின்பு சீரியல்களில் கலைக்காட்டத் தொடங்கிய இவர், முதன்முதலாக ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடித்தார். அதன் பின்னர் அவருக்கு மிகப் பிரபலமான சீரியலாக அமைந்தது என்று சொன்னால் அது மௌனராகம் தான். மௌன ராகம் சீசன் 1 மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதனால் சீசன் 2வில் சக்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரவீணா. ரவீணாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. நடிப்பை தாண்டி சிறப்பாக நடனமாடுவார். பல நடன நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வரும் அவர், இன்று புடவையில் நடனமாடி ஒரே வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை தாண்டி இருக்கிறது. எப்பொழுதும் பொதுவெளியில் நடனமாடுவதையும், ரீல்ஸ் வீடியோக்கள் செய்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ரவீணா. அவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் மூன்று மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கிறார்கள். அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோவை நீங்களும் காண..! Watch the below video.!

YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்