சந்திரலேகா சீரியல் நடிகைக்கு திருமணம்.! கணவரின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்த ஸ்வேதா.!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா என்கிற நாடகத்தில் நடித்து வரும் ஸ்வேதாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது அவர் தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை உடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருக்கிறார்.நெடுந் தொடர்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். அந்த டிவியில் கடந்த எட்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த சந்திரலேகா என்னும் தொடரில் நடித்து வந்த ஸ்வேதா பண்டேக்கருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அவர் தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு திருமணம் நடைபெற இருக்கும் செய்தியை அறிவித்திருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சந்திரலேகா சீரியல் நடிகைக்கு திருமணம்.! கணவரின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்த ஸ்வேதா.! 1

விளம்பரம்

ஸ்வேதா பண்டேக்கர் ஆரம்பத்தில் விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் 2007 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார். பின்னர் பூவா தலையா, வள்ளுவனும் வாசுகியும், மீராவுடன் கிருஷ்ணன், நான் தான் பாலா, பூலோகம் ஆகிய சில படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

தொடர்புடையவை  வெண்பா கழுத்தில் தாலி கட்டிய பாரதி.? நடுத்தெருவில் நிற்கும் கண்ணம்மா.! முடிவுக்கு வந்த பார்ட் 2.!

சந்திரலேகா சீரியல் நடிகைக்கு திருமணம்.! கணவரின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்த ஸ்வேதா.! 3

விளம்பரம்

சந்திரலேகா சீரியல் நடிகைக்கு திருமணம்.! கணவரின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்த ஸ்வேதா.! 5

சந்திரலேகா சீரியல் நடிகைக்கு திருமணம்.! கணவரின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்த ஸ்வேதா.! 7

விளம்பரம்

இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மகள் என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்தார். இதுவே இவருக்கு முதல் நாடகமாகும். பின்னர் சந்திரலேகா என்னும் சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார் ஸ்வேதா. இந்த சீரியலில் சந்திரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். கடந்த எட்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

சந்திரலேகா சீரியல் நடிகைக்கு திருமணம்.! கணவரின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்த ஸ்வேதா.! 9

விளம்பரம்

சந்திரலேகா சீரியல் நடிகைக்கு திருமணம்.! கணவரின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்த ஸ்வேதா.! 11

சந்திரலேகா சீரியல் நடிகைக்கு திருமணம்.! கணவரின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்த ஸ்வேதா.! 13

விளம்பரம்

சந்திரலேகா சீரியல் நடிகைக்கு திருமணம்.! கணவரின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்த ஸ்வேதா.! 15

இந்த நிலையில் ஸ்வேதாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. தனது வருங்கால கணவருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். 37 வயதாகும் ஸ்வேதா, அந்த பதிவில் என் இதயம் நீண்ட காலமாக காணவில்லை, இறுதியாக அதை நான் கண்டுபிடித்து விட்டேன், கடவுளுக்கு நன்றி என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதிவின் கீழே ஸ்வேதாவிற்கு வாழ்த்துக்களை அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்..!

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment