நந்தா படத்தில் நடித்த இந்த நடிகையின் திருமண புகைப்படங்களை பார்த்திருக்கிறீர்களா?

வெளியிட்டது

ஆரம்பகாலத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் சில படங்களில் நடிகையாகவும் நடித்தவர் ஷீலா கவுர். சுமார் 20 படங்களில் நடித்த இவர் தீனா படத்தில் லைலாவிற்கு தங்கையாக நடித்ததன் மூலம் பிரபலமானவர். மேலும் “ஆயுத பூஜை” என்கிற தமிழ்ப்படம் மூலம் குழந்தை கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர் டும் டும் டும், நந்தா,மாயா, கோல்மால், பூவே உனக்காக போன்ற படங்களில்

நந்தா படத்தில் நடித்த இந்த நடிகையின் திருமண புகைப்படங்களை பார்த்திருக்கிறீர்களா? 1

குழந்தை நட்சத்திரமாகவும் வீராசாமி, சீனா தானா 001,வேதா படங்களில் நடிகையாகவும் நடித்தவர். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தவர் கடைசியாக 2018 இல் ‘ஹைபர்’ கன்னட படத்தில் நடித்தார். அதன் பின்னர் தொலைக்காட்சியில் அவரைக் காணவில்லை.

இவர் மாடலாகவும் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் சென்னையில் கடந்த வருடம் 2020 ஆண்டில் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட தொழில் அதிபர் சந்தோஷ் ரெட்டியை மணந்தார். தற்போது அவரருடைய கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிர்ந்து வரப்படுகிறது.

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்