“விவரம் டோய்”!!”அப்போ லவ் அதனால் சாப்டேன்..இப்போதான் கல்யாணம் ஆயிடுச்சுல சார்”!! Veg கணவர் vs Non-Veg மனைவி!!

வெளியிட்டது

விஜய் டிவியின் இப்போதைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அந்த சேனலில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கடந்தும் அந்த நிகழ்ச்சி இன்னுமும் ரசிகர்களை கவர தருவதில்லை. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் காரணமாகவே நீயா நானா கோபிநாத் என அவர் மிக பிரபலம் அடைந்தார். Video given below

"விவரம் டோய்"!!"அப்போ லவ் அதனால் சாப்டேன்..இப்போதான் கல்யாணம் ஆயிடுச்சுல சார்"!! Veg கணவர் vs Non-Veg மனைவி!! 1

தற்போது ஒரு மூத்த ஜெர்னலிஸ்டாக இருக்கும் அவர் பல புத்தகங்களும், இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறார். நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்த நிகழ்ச்சி பல சிறப்பான விஷயங்களை குறித்து விவாதித்துள்ளது. அரசியல், சினிமா, விளையாட்டு, சமூகம், வரலாறு, குடும்பம், நட்பு, காதல், உறவு என இந்த தொடர் பேசிறாத விவாதங்களே இல்லை. பெருமபாலும் குடும்ப உறவுகளும், அதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பேசும் இந்த நிகழ்ச்சி இந்த வாரம் ஒரு கலகலப்பான தலைப்பை கொண்டு வந்துள்ளது.

 

சென்ற வாரம் இந்த நிகழ்ச்சி கொஞ்ச குதர்க்கமான தலைப்பில் விவாதத்தை நடத்தியது. அதாவது சைவ கணவன் மற்றும் அசைவ மனைவி என்ற தலைப்புடன் நிகழ்ச்சியை நடத்தியது. தலைப்பே குதர்க்கம் என்றால் நிகழ்ச்சியில் என்ன நடந்திருக்கும் என யோசித்து பாருங்கள். சென்றவாரம் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் சிறிய கிளிப்பிங்கை விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டுவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முதலில் கோபிநாத் மனைவிமார்களிடம் கேட்டபொது “வீட்ல மீன் தொட்டி இருக்கு அப்போ கறி மீன்லாம் சாப்டுவாங்கனு நெனச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என ஒரு மனைவி கூறினார். அடுத்ததாக மற்றொருவர், “முதலில் நீ எதுவென சாப்டுக்கோனு சொல்லிட்டு இப்போ பயங்கரமா கண்டிஷன் போடுறாங்க சார்” என கூற, கோபிநாத் அந்த கணவரிடம் கேட்க, “சார் பொண்ணு அழகா இருந்துச்சு அப்புறமா பாத்துக்கலாம்னு பண்ணிக்கிட்டேன் சார், ஆனா அது எனக்கே இப்போ மாறிடுச்சுனு” பதில்கூறினார்.

இதனை கேட்ட அந்த மனைவி “சார் 2 பொண்ணுங்க சார், கட்டி கொடுத்தா அசைவ சாப்புடுற பசங்களுக்கு தான் கட்டிக்கொடுப்பேன்” என அடித்து கூறினார். வேறு ஏதவது என கோபிநாத் கேட்க, “சார் ந மதுரை பொண்ணு, எனக்கு பரோட்டா சால்னாலாம் வெச்சி சாப்பிட ரொம்ப பிடிக்கும் சார், இவரும் லவ் பண்ணும் பொது சாப்பிட்டாரு, இப்போ கல்யாணமான அப்பறோம் அப்டியே மாறிட்டாரு” என கூறினர்.

கோபிநாத் அந்த கணவரிடம் “என் பாஸ், முன்னாடி சாப்ட்டேங்க இப்போ என இல்ல” என கேட்டதற்கு, “சார் அப்போ லவ் பண்ணோம் சார், இப்போதான் கல்யாணம் ஆயிடுச்சுல” என பதில் கூறினார். அந்த விடியோவை நீங்களும் காண….

 

Video Courtesy – Vijay tv youtube

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்