குட்டி மகனை முதல் முறையாக காட்டிய ஆல்யா..தம்பிக்கு முத்தம் கொடுத்து விளையாடும் ஐலா..இந்த குட்டி பையனும் செம்ம Cute ஆ இருக்கானே

பிரபல சின்னத்திரை ஜோடிகளான ஆல்யா மற்றும் சஞ்சீவ் தனது இரண்டாவது மகனின் முகத்தை காண்பித்து தனது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை ஜோடிகளிலேயே மனம் கவர்ந்த ஜோடிகளில் ஒருவர் தான் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். சீரியல்களில் நடிக்கும் ஜோடிகள் நிஜ வாழ்வில் இணையும் போது ரசிகர்கள் அவர்களை ரசித்துப் பார்க்கின்றனர். அந்த வகையில் அனைவருக்கும் பிடித்தமான ஜோடிகளில் ஒருவராக இருப்பவர்கள் ஆல்யாவும், சஞ்சீவும் இவர்கள் இருவரும் செய்யும் குறும்பு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கம். ராஜா ராணி சீரியலில் செம்பா, கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குட்டி மகனை முதல் முறையாக காட்டிய ஆல்யா..தம்பிக்கு முத்தம் கொடுத்து விளையாடும் ஐலா..இந்த குட்டி பையனும் செம்ம Cute ஆ இருக்கானே 1

விளம்பரம்

ராஜா ராணி சீரியல் முடியும் போது ஆல்யா கர்ப்பமாக இருந்தார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஐலா சையது எனப் பெயரிட்டனர். சீரியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்த ஆல்யா யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி பல Vlogs வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். பிறகு ராஜா ராணி 2 சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார் ஆல்யா. இதனால் மீண்டும் சீரியலில் இருந்து விலகி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளார். தனது குழந்தைகளுடன் இணைந்து அவர் செய்யும் குறும்பு வீடியோக்களை யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து வருவது வழக்கம்.

தொடர்புடையவை  காரை வேகமாக ஓட்டி சென்ற பாக்யா.! பாக்யாவை பார்த்து அரண்டு போய் ஓடிய கோபி.! இதோ ப்ரோமோ.!

குட்டி மகனை முதல் முறையாக காட்டிய ஆல்யா..தம்பிக்கு முத்தம் கொடுத்து விளையாடும் ஐலா..இந்த குட்டி பையனும் செம்ம Cute ஆ இருக்கானே 3

விளம்பரம்

அந்த வகையில் இன்று ஆல்யா ஒரு வீடியோவை பதிவேற்றி உள்ளார். அதில் தனது இரண்டாவது மகனின் முகத்தை காண்பித்து தனது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே அவரின் மூத்த மகள் ஐலா பொம்மை போல் இருப்பார். அவர் செய்யும் குறும்பு வீடியோக்கள் பார்வையாளர்களை அள்ளும். அவரும் சேர்ந்து தனது தம்பியை அறிமுகம் செய்துள்ளார். செம்ம அழகாக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video…

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sanjiev & Alya

விளம்பரம்

Leave a Comment