கதிருக்கு ராஜி மேல் வந்த காதல்.! கதிருக்காக அண்ணனையே அடிக்க போன ராஜி.! ப்ரோமோ இதோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர் சீசன் 2’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது கதிருக்காக ராஜி தனது அண்ணனிடம் கோபமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். தனக்காக சண்டை போட்ட ராஜியை கதிருக்கு மிகவும் பிடித்து போகிறது. கதிர் கொஞ்சம் கொஞ்சமாக ராஜியுடன் நெருங்கி பழகிக் கொண்டிருக்கிறார். ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கதிருக்கு ராஜி மேல் வந்த காதல்.! கதிருக்காக அண்ணனையே அடிக்க போன ராஜி.! ப்ரோமோ இதோ..! 1

தனது மாமன் மகளாக இருக்கும் ராஜியை கதிர் வேண்டாவிருப்பாக திருமணம் செய்து கொள்கிறார். தனது தாயாரின் கட்டாயத்திற்காக அவர் ராஜியை திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்பத்தில் இருவரும் பிடிக்காமல் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது கதிருக்கு ராஜியை கொஞ்சம் கொஞ்சமாக பிடித்து வருகிறது. அதேப் போல் ராஜிக்கும் கதிரைப் பிடித்திருக்கிறது.

இந்த நிலையில் இன்று காலை கதிரை உணவு டெலிவரிக்காக ராஜியின் அண்ணன் அலைக்கழிக்கிறார். இதை தெரிந்து கொள்ளும் ராஜி அவரது அண்ணனிடம் மிகக் கோபத்துடன் நடந்து கொள்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்